சென்னை: விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் ரூ.170.56 கோடி வரவு வைக்கப்படும் என்று வேளாண்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வெள்ளத்தில் சேதமான பயிர்களுக்கு 2023-24 பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இழப்பீடு கோரி திங்களன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சுங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.