திருவாரூர் : விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் இல்லையெனில் அரசின் மானிய சலுகைகள் கிடைக்காது என பால சரஸ்வதி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பால சரஸ்வதி அளித்த பேட்டியில், ” தனித்துவமான அடையாள எண் இல்லையெனில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, பயிர்க்கடன் கிடைக்காது. பட்டா நிலம் வைத்துள்ள விவசாயிகள் தனித்துவமான அடையாள எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும். மார்ச் 31க்குள் தனித்துவமான அடையாள எண்ணை விவசாயிகள் பெற்றுக்கொள்ள வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் இல்லையெனில் அரசின் மானிய சலுகைகள் கிடைக்காது என அறிவிப்பு
0