திண்டுக்கல்: கொடைரோடு அருகே பூச்செடிகளுக்கு இடையே கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி தானே வளர்த்து வந்ததாக வாக்குமூலம் அளித்தார். நாகராஜ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செடிகளையும் கைப்பற்றி போலீசார் அழித்தனர்.
பூச்செடிகளுக்கு இடையே கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது
0