253
சென்னை: அரசு சார்பில் பண்ணை பசுமை காய்கறி நிலையங்கள், நடமாடும் வாகனங்கள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மொத்தம் 67 இடங்களில் நியாயமான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.