திண்டுக்கல்:திண்டுக்கல்லில் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாலசுப்பிரமணியம் என்பவர் வீட்டில் கீழ்தளத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மற்றும் ஒரு சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. வழக்கம்போல மாடியில் குடும்பத்துடன் தூங்கியபோது கீழ்தளத்தில் உள்ள வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டினர்.
திண்டுக்கல்லில் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை
67