டெல்லி: பயிர்க்காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை வரும் 22ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பயிர்க் காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது. பயிர்க் காப்பீடு செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடியும் நிலையில் அவகாசத்தை ஒன்றிய அரசு நீட்டித்தது.