விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பட்டாசு தொழிலாளர்கள் 4 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் வெடி விபத்தால் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்து வருகின்றனர்.
சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் பலி!!
0