டெக்சாஸ் : அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஸ்டார்ஷிப் 10 ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸில் சோதனையின்போது ராக்கெட் வெடித்துச் சிதறி பெரும் தீப்பிழம்பு உருவானது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு முன்பு சோதனை கட்டத்திலேயே வெடித்துச் சிதறியது
வெடித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
0
previous post