திருச்சி: கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வினாடிக்கு 30ஆயிரம் கன அடி வெளியேற்றப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் நேரடியாக கடலில் கலந்து வீணாகிறது. அணைக்கரையில் உள்ள கீழணைக்கு நீர்வரத்து அதிகாிப்பால் அணை பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து 30 ஆயிரம் கன அடி உபரி நீர் கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.
கொள்ளிடத்தில் இருந்து உபரிநீர் கடலில் கலந்து வீண்
0