புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 25 நாட்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. பணிகள் மேற்கொள்ள ஒன்றிய அரசு போதிய நிதிகள் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அகழ்வாராய்ச்சி இயக்குநராக பணியில் இருந்த அனில் குமார் என்பவரை திடீரென ஒன்றிய அரசு இடமாற்றம் செய்துள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சி பணிகள் நிறுத்தம்
0