96
குமரி: EVM வாக்குகளோடு 100% ஒப்புகை சீட்டுகளையும் எண்ணக்கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது செய்யப்பட்டுள்ளார். குமரி காந்தி மண்டபம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற மதுரையை சேர்ந்த நந்தினி, அவரது தங்கை நிரஞ்சனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.