திருவனந்தபுரம்: நடிகைக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் நடிகர் சித்திக்கிற்கு எதிரான ஆதாரங்களை போலீசார் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படவாய்ப்பு தருவதாக ஹோட்டலுக்கு அழைத்து பாலியல் தொந்தரவு என நடிகை புகார் கூறிய தினத்தில் குறிப்பிட்ட ஹோட்டலில் சித்திக், நடிகை சென்றதற்கான ஆதாரம் சிக்கியது.