சென்னை: நீடித்த வளர்ச்சி இலக்கில் ஐரோப்பாவைவிட தமிழ்நாடு முன்னேறியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நீடித்த வளர்ச்சி இலக்கு, ஐரோப்பாவின் ஒட்டுமொத்த சராசரியைவிட முன்னேறியுள்ளது. கிராமப்புற வேலை, மின்வாகனங்கள், அறிவுப் பொருளாதாரம் ஆகியவற்றில் ஐரோப்பாவை விஞ்சியது தமிழ்நாடு. ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கு என்பது எட்டக்கூடிய தூரத்தில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நீடித்த வளர்ச்சி இலக்கில் ஐரோப்பாவைவிட தமிழ்நாடு முன்னேறியுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
0