சென்னை: சென்னையில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், மண்டல அலுவலகத்தில் குறைதீர் முகாம், தொழில் முனைவோர், காப்பீட்டாளர் (தொழிலாளிகள்) போன்ற இ.எஸ்.ஐ. பயனாளிகளுக்காக நாளை (13ம் தேதி) பிற்பகல் 2.30 மணியளவில், நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் நடைபெற உள்ளது. எனவே, அனைத்து பயனாளிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களின் குறைகளுக்கான தீர்வை பெறலாம்.
இஎஸ்ஐ குறைதீர் முகாம்
0