Home/செய்திகள்/மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1,200 விலை சரிவு
மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1,200 விலை சரிவு
05:29 PM May 26, 2025 IST
Share
ஈரோடு : ஈரோட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1,200 சரிந்து ரூ.13,700க்கு விற்பனையானது. கடந்த வாரத்தில் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15,000 விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.13,700க்கு விற்பனையாகிறது.