0
சென்னை : ஈரோடு சிவகிரி முதிய தம்பதி கொலை வழக்கில் துப்பு துலக்கிய போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த போலீசாரை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.