0
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி இரட்டை கொலை வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டார். விசாரணை அதிகாரியாக இருந்த பெருந்துறை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏடிஎஸ்பி விவேகானந்தன் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.