ஈரோடு: கொல்லம்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2021-ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் ஆறுமுகத்தை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். வழக்கில் ஆறுமுகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.3,000 அபராதம் விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஈரோடு அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..!!
190