ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மனீஷ் மாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒசூர் மாநகராட்சி ஆணையராக உள்ள ஸ்ரீகாந்த் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேறு மாநிலத்தவரின் வேட்புமனுவை ஏற்றதாக புகார் எழுந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement


