ஈரோடு: ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையம் ஸ்ரீமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. 2 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற கோயில் புராணமைப்பு பணி முடிந்து வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. குடமுழுக்கு முடிந்தபிறகு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையம் ஸ்ரீமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா
0