0
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயண தொடக்க விழாவில் பங்கேற்க பாஜகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். வரும் 7ம் தேதி முதல் தொடங்கும் இப்பயணத்தில் அந்தெந்த மாவட்டங்களில் உள்ள பாஜக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.