சென்னை: தமிழ்நாட்டில் 1.15 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கலைஞர் நினைவிடத்தைப்போல வேறு எங்கும் பார்த்ததும் இல்லை என்று ராஜ்நாத் சிங் கூறினார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுககாரரை விட கலைஞரை அமைச்சர் ராஜ்நாத் சிங் மிகவும் புகழ்ந்து பேசினார்.