சென்னை : ஆங்கிலம் குறித்த அமித் ஷாவின் சர்ச்சைப் பேச்சுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “மொழி என்பது வளர்ச்சிக்கான ஏணியாக இருக்க வேண்டுமே தவிர, தடைக்கல்லாக இருக்க கூடாது. ஆங்கில மொழியை உலக நாடுகள், தங்களது வளர்ச்சிக்கு அவசியமானதாக கருதுகின்றன. ஆங்கிலம் என்பது உலக முன்னேற்றத்துக்கான கருவி,”இவ்வாறு தெரிவித்தார்.
ஆங்கிலம் என்பது உலக முன்னேற்றத்துக்கான கருவி: அமித்ஷாவின் பேச்சுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
0