Tuesday, February 27, 2024
Home » இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

by Suresh
Published: Last Updated on

விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 396 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. 143 ரன்கள் முன்னிலை கொண்டு 2வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 255 ரன்களை குவித்து 399 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

You may also like

Leave a Comment

4 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi