0
சென்னை: நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். மே 7ம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 2.9 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். www.tneaonline.org தளத்தில் விண்ணப்பிக்கலாம்.