சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இதுவரை 2.98.425 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர் என்று அமைச்சர் கோவி.செழியன் தகவல் தெரிவித்துள்ளார். 1,33,805 மாணவர்கள், 1,10,363 மாணவிகள் என மொத்தம் 2.44.168 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். விண்ணப்பப் பதிவு செய்த மாணவர்கள் சான்றிதழ்களை ஜூன் 9க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜூன் 11ல் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும்; ஜூன் 20 வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்
பொறியியல் படிப்புக்கு 2.98 லட்சம் பேர் விண்ணப்பம்: அமைச்சர் கோவி.செழியன்
0