சென்னை: பொறியியல் கலந்தாய்வுக்கு கடந்த 13 நாளில் 1,99,669 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். 1,30,238 பேர் கட்டணம் செலுத்தியும் 86,846 பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்தும் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் 2025 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பப் பதிவு மே 7ஆம் தேதி தொடங்கியது.
பொறியியல் கலந்தாய்வுக்கு கடந்த 13 நாளில் 1,99,669 பேர் விண்ணப்பம்
0