சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடந்தாண்டை விட நடப்பாண்டில் பெருமளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டில் 2.53 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நடப்பாண்டில் தற்போது வரை 2.43 லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. பதிவு செய்ய இன்னும் 12 நாட்கள் மீதமுள்ளன.
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் அதிகரிப்பு!!
0