0
சென்னை: நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் ஆஜராகியுள்ளார். ஏற்கனவே டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனிடம் 2 நாட்கள் விசாரணை நடந்த நிலையில் ஜோதி சங்கர் ஆஜராகியுள்ளார்.