கேரள: தமிழக – கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து கோவையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 14 சோதனைச் சாவடிகளில் 160 காவலர்கள் ஆயுதமேந்தி பாதுகாப்பு: காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தமாவோயிஸ்டுகள் மருத்துவ உதவிக்காக கோவைவரலாம் என்பதால் பாதுகாப்புதீவிரம் அடைந்துள்ளது.