வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்பால் உருவாக்கப்பட்ட ‘டாட்ஜ்’ துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களை நீக்குதல், அரசு செலவுகளை குறைத்தல் உள்ளிட்டவற்றில் டாட்ஜ் துறை ஈடுபட்டது. டாட்ஜ் துறையின் தலைவராக இருந்த எலான் மஸ்க் மே மாதம் இத்துறையில் இருந்து விலகுவதாக தகவல் அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்
0