0
வாஷிங்டன் : பைத்தியக்காரத்தனமான மசோதாவை அமெரிக்க அரசு நிறைவேற்றிய அடுத்த நாள் கட்சி தொடங்கி விடுவேன் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஜனநாயக, குடியரசு கட்சிகளுக்கு மாற்றாக நமது நாட்டில் ஒரு கட்சி தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.