ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மின்வெட்டிப்பாறை, ராக்காச்சி அம்மன் ஓடை பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் யானைகள் நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை
236