கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கிராமத்துக்குள் நுழையும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஊருக்குள் நுழையும் யானைகளை தடுக்க நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு 200 விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரி ஆட்சியர் உறுதி அளித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
கிருஷ்ணகிரியில் கிராமத்துக்குள் நுழையும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் -ஆட்சியர்
0