46
பெரம்பலூர்: வேப்பூர் அருகே வயலில் போடப்பட்ட மின் வேலி மீது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். கிருஷ்ணகுமார் என்பவருக்கு சொந்தமான வயலில் மின்சாரம் தாக்கியதில் ராஜு (37) என்பவர் பலியானார்.