சென்னை : சட்டமன்றத் தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடி சீரமைப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி அக்டோபரில் தொடங்கும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் அளித்துள்ளார். மாநிலம் முழுவதும் 68,400 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் ஒவ்வொன்றிலும் 1,200க்குள் வாக்காளர்கள் இருக்க வேண்டு என்பதால் 1,200 பேருக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது.
“தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி அக்டோபரில் தொடங்கும்” :தேர்தல் அதிகாரி தகவல்
0