0
விருதுநகர் : தேர்தல் நிதி பெறவே அம்பானியின் கடன் ரூ.48.545 கோடி தள்ளுபடி செய்ததாக மாணிக்கம் தாகூர் எம்பி புகார் தெரிவித்துள்ளார். விருதுநகரில் ரூ.50 லட்சத்தில் சமூதாய கூடத்தை திறந்து வைத்து மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசி வருகிறார்.