சென்னை: தேர்தல் ஆணையத்தின் ஆதரவு, அதிகார பலம் ஆகியவற்றை வைத்து பாஜக வெற்றி பெறுகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டியுள்ளார். தேர்தல் களத்தில் சமநிலைத் தன்மையை சிதைத்து வெற்றி வாய்ப்புகளை தன்பக்கம் திருப்பி கொள்கிறது. தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதை ராகுல்காந்தி வலியுறுத்தி வருகிறார். அனைத்து நிலைகளிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான ஆட்சியை நடத்துகிறது பாஜக என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் முறைகேட்டால் பாஜக வெற்றி பெறுகிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
0