Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் தோல்வி: 2-வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: தேர்தல்களில் அதிமுகவின் தொடர் தோல்விகள் குறித்து 2-வது நாளாக அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. சிவகங்கை, வேலூர் தொகுதி அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.