சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திராவுக்கு கடத்தப்படவிருந்த 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்றிரவு ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். ரயிலில் ஆந்திராவிற்கு கடத்தப்படவிருந்த 2000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆந்திராவுக்கு கடத்தப்படவிருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
0