Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

12 மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை..!!

சென்னை: 12 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பிற்பகல் 3 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்த உள்ளார். ஃபெஞ்சல் புயலால் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.