சென்னை: “எடப்பாடிக்கு பதில் கூறி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. எனது டெல்லி பயணம் குறித்து அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. அரசை குறை சொல்ல எதுவும் இல்லாததால் கூறியதையே கூறிக் கொண்டிருக்கிறார்” என சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.
எடப்பாடிக்கு பதில் கூறி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
0
previous post