மதுரை: எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி அமையும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில், யார் குழப்பம் ஏற்படுத்த முயன்றாலும் அது நடக்காது என தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என அமித் ஷா பேசியது குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார்.