0
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணத்துக்கு எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணத்தில் கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு தினகரன் பதில் தெரிவித்தார்.