சென்னை : ஏப்.23ல் அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து அளிக்க உள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதற்காக விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் எடப்பாடி. எம்எல்ஏக்கள் சிலர் அதிருப்தியில் உள்ள நிலையில் அவர்களுக்கு விருந்து வைத்து சமாதானம் செய்ய எடப்பாடி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஏப்.23ல் அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி விருந்து
0