சென்னை :விலையில்லா வேட்டி, சேலை குறித்த எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கான விலையில்லா பள்ளி சீருடை வழங்கும் திட்டங்களில் சுணக்கம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், 1 – 8ம் வகுப்பு வரை சத்துணவுத் திட்டத்தின் கீழுள்ள மாணாக்கர்களுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படுகிறது என்றார்.
விலையில்லா வேட்டி, சேலை குறித்த எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மறுப்பு!!
previous post