கோவை : ஆங்கிலம் அவமானம்’ என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு இபிஎஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். தாய்மொழி என்பது மிகமிக முக்கியம் என்றுதான் அமித்ஷா கூறியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை என்று பாஜக முருக பக்தர்கள் மாநாடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்தார்.
ஆங்கிலம் அவமானம்’ என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு இபிஎஸ் ஆதரவு
0