கார்டூம்: கிழக்கு சூடானில் பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அணை உடைந்து விபத்து ஏற்பட்டது. அர்பாத் அணை உடைந்ததில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை. அர்பாத் அணை உடைந்ததால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,000 பேர் வீடின்றி தவித்து வருகின்றனர்.
கிழக்கு சூடானில் அணை உடைந்து 30 பேர் உயிரிழப்பு
previous post