டெல்லி: ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்பதே ஜி20 மாநாட்டுக்கான கருப்பொருள் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய, மனிதனை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான வரைபடமும் அதுவே. ஜி 20ல் பங்கேற்பவர்கள் இந்த கருப்பொருளை நனவாக்கும் முயற்சிகளில் வெற்றிபெற வாழ்த்துகள் என திரௌபதி முர்மு கூறியுள்ளார்.