0
சென்னை: ரூ.2,670 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. நெல் கொள்முதல், சர்க்கரை, கேழ்வரகு மானியங்களுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்க அரசு வலியுறுத்தியது.